கருவளையம், சரும சுருக்கத்தை போக்கும் வைட்டமின் ஈ ஆயில்

Loading… வைட்டமின் ஈ எண்ணெயால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அதிகம். வைட்டமின் ஈ எண்ணெயை சருத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். வைட்டமின் ஈ எண்ணெய் பயன்படுத்தி பல அழகுக் குறிப்புகளை செய்யலாம். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் அதிகம். அவை என்னென்ன பார்க்கலாம். வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் மஞ்சள் சேர்த்து குழைத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்ய கரும்புள்ளிகள் மறையும். காஃபி தூள், வைட்டமின் ஈ எண்ணெய் … Continue reading கருவளையம், சரும சுருக்கத்தை போக்கும் வைட்டமின் ஈ ஆயில்